அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்!

Jul 03, 2021 - 2 years ago

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்! அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார்.



செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் சென்னை